எழுத்துலகப் பயணத்தில் நீண்ட இடைவெளி
முதுமையின் கொடுமை
ஓடித் திரிந்த கால்கள் வலுவிழந்தன
உடல் வலிமைக்கு இத்தனை சக்தியா?
ஆனால் மனம் மட்டும் இத்தனை வலிமை கொண்டு ஓடிப் புரள்கின்றதே
அதன் ஓட்டத்தில் முதுமை உணரும் வலி மிக மிக அதிகம்
நான் தோற்க மாட்டேன்.
மனப் பேழை திறந்தது
மனச்சிமிழும் மலர்ந்தது
மீண்டும் பயணம்

No comments:
Post a Comment